ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் திருவிழா

 

28.03.2021 (பங்குனி - 15) ஞாயிறு - கொடியேற்றம்

ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில்

கும்பபூஜை யாகபூஜை: மாலை 6.06மணி

கொடியேற்றம்: இரவு 8.01மணி

நாதஸ்வர நற்குண செம்மல் சங்கரன்கோவில்

ஆ. சூரியநாராயணன் & குழுவினர்

நாதஸ்வரம்

 இரவு 7.00மணி

இடம்: அம்மன் கோவில் திடல்

பெ.புதுப்பட்டி

கா.த.அ.நா.ராமசாமி ரெட்டியார் சீன்ஸ் வழங்கும்

பாலமுருகன் - புஷ்பலதா  பங்குபெறும் வள்ளி திருமணம் -  நாடகம்.

 இரவு 9.00மணி: வெள்ளி சப்பரத்தில் நகர்வலம்

 

29.03.2021 (பங்குனி - 16) திங்கள்

விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி

பலசரக்கு தரகனார்கள் மகமை மண்டபம்

இடம்: அம்மன் கோவில் திடல்

 மல்லாங்கிணர்

ஸ்ரீ அய்யனார் ஸ்பின்னிங் & வீவிங்மில்ஸ் இசைக்குழு

வழங்கும் மாபெரும் இன்னிசை

இரவு: 7.00மணி

இடம்: அம்மன் கோவில் திடல்

 "ஸ்வர நாதஜீவன்" வாத்திய விசாரதா

பெரியகுளம் திரு.  S.P. மெய்யப்ப முரளி - நாதஸ்வரம் 

திருநீலகுடி திரு. S. சூர்யா & குழுவினர் - நாதஸ்வரம்

நாதஸ்வரம்: இரவு 7.00மணி

இடம்: ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில்

இரவு 9.00மணி: வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம்

 

30.03.2021 (பங்குனி - 17) செவ்வாய்

தேனியிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி மகமை மண்டபம்

இடம்: வி.இ.நா.தெப்பம் கீழ்புறம் மண்டபம்

 "ஸ்வர நாதஜீவன்" வாத்திய விசாரதா

பெரியகுளம் திரு.  S.P. மெய்யப்ப முரளி - நாதஸ்வரம் 

திருநீலகுடி திரு. S. சூர்யா & குழுவினர் – நாதஸ்வரம்

இரவு: 7.00மணி

இடம்: வி.இ.நா.தெப்பம் கீழ்புறம் மண்டபம் அருகில்

 செம்பொன்னேருஞ்சி

மாரிமுத்து - வசந்தாமணி வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சி

இரவு: 7.00மணி

இடம்: அம்மன் கோவில் திடல் அருகில்

இரவு 9.00மணி: புஷ்ப பல்லக்கில் நகர்வலம்

 

31.03.2021 (பங்குனி - 18) புதன்

விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி

பஞ்சுக்கடை மகமை மண்டபம்

இடம்: அம்மன் கோவில் திடல்

 விருதுநகர் நாதஸ்வர விசாரதா, நாதஸ்வர இளம் தென்றல், 

திரு. M.தினேஷ் B.A.(music)

விருதுநகர் தவில் இளம்சுடரொலி 

திரு. S.M.கார்த்திக் M.B.A. & குழுவினர் – நாதஸ்வரம்

இரவு: 7.00மணி

இடம்: ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில்

 பொம்மலாட்ட பூபதி, கலைச் சுடர்மணி M. சோமசுந்தரம் வழங்கும்

மயிலாடுதுறை ஸ்ரீ கணநாதர் பொம்மை

நாடக சபாவினரின்

ஸ்ரீ சிவசக்தி கதை – பொம்மலாட்டம்

இரவு: 7.00மணி

இடம்: அம்மன் கோவில் திடல்

இரவு 9.00மணி: வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம்

 

01.04.2021 (பங்குனி - 19) வியாழன்

விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி

பருத்தி விதைக்கடை மகமை மண்டபம்

இடம்: அம்மன் கோவில் திடல் மண்டபத்தில்

சிங்கார ஊஞ்சலில் வீற்றிருத்தல்

 விருதுநகர் நாதஸ்வர விசாரதா, நாதஸ்வர இளம் தென்றல், 

திரு. M.தினேஷ் B.A.(music)

விருதுநகர் தவில் இளம்சுடரொலி 

திரு. S.M.கார்த்திக் M.B.A. & குழுவினர் – நாதஸ்வரம்

இரவு: 7.00மணி

இடம்: ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில்

 

 பொம்மலாட்ட பூபதி, கலைச் சுடர்மணி M. சோமசுந்தரம் வழங்கும்

மயிலாடுதுறை ஸ்ரீ கணநாதர் பொம்மை

நாடக சபாவினரின்  

சீதா கல்யாணம்பொம்மலாட்டம்

இரவு: 7.00மணி

இடம்: அம்மன் கோவில் திடல்

இரவு 9.00மணி: வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம்

 

02.04.2021 (பங்குனி - 20) வெள்ளி

விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி

பலசரக்குக்கடை மகமை மண்டபம்

இடம்: வி.இ.நா.தெப்பம் மேல்புறம் மண்டபம்

 திருக்கருக்காவூர் சகோதரர்கள், பெருவங்கிய இளவரசர்கள்

கலைஞான வளர்மணிகள்,நாதஸ்வர ஆசிரியர் 

திரு. T.D.S.கௌரிசங்கர்  திரு. T.D.S.பாலசங்கர் & குழுவினர் - நாதஸ்வரம்

இரவு: 7.00மணி 

இடம்: வி.இ.நா.தெப்பம் மேல்புறம் மண்டபம் அருகில்

 மதுரை ராயல் அபிநயா கலைக்குழு 

R.முருகேசன் வழங்கும் பல்சுவை கதம்ப நிகழ்ச்சி

இரவு: 7.00மணி 

இடம்: அம்மன் கோவில் திடல்

 இரவு 9.00மணி: வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்று நெல்கடை வீதியில்

சமணர்களைக் கழுவேற்றி நகர்வலம் வருதல்

 

03.04.2021 (பங்குனி - 21) சனி

விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி  

அரிசிக்கடை மகமை மண்டபம்

இடம்: வி.இ.நா.தெப்பம் கீழ்புறம் மண்டபம்

 திருக்கருக்காவூர் சகோதரர்கள், பெருவங்கிய இளவரசர்கள்

கலைஞான வளர்மணிகள்,நாதஸ்வர ஆசிரியர் 

திரு. T.D.S.கௌரிசங்கர்  

திரு. T.D.S.பாலசங்கர் & குழுவினர் - நாதஸ்வரம்

இரவு: 7.00மணி 

இடம்: வி.இ.நா.தெப்பம் கீழ்புறம் மண்டபம் அருகில்

 மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

முனைவர் R.குணசுந்தரம் M.A.,B.L.,Ph.D., வழங்கும்

"எல்லாம் சக்தி மயம்"

ஆன்மிக சொற்பொழிவு

இரவு: 7.00மணி

இடம்: அம்மன் கோவில் திடல்

இரவு 9.00மணி: வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம்

 

04.04.2019 (பங்குனி - 22) ஞாயிறு

பொங்கல்

ஸ்ரீமான் முதலாளி கச்சைகட்டி

திருவண்ணாமலை நாடார் மண்டபம்   

இடம்: அம்மன் கோவில் திடல்

இரவு 8.01மணி: மாரியம்மன் கோவிலில் அடுப்பு பூஜை

இரவு 09.00மணி: தங்ககுதிரை வாகனத்தில் நகர்வலம்

 

05.04.2021 (பங்குனி - 23) திங்கள்

கயிறு குத்து & அக்னி சட்டி

விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி

சிற்ப சாஸ்திர கொத்தனார் மகமை மண்டபம்

பக்தர்கள் கயிறுகுத்து, அக்கினிச்சட்டி ஏந்துதல்,

கரகம் எடுத்தல், இரதம் இழுத்தல், உருமாறி பற்பல

வேடங்கள் புனைந்து வருதல் ஆகிய நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல்

05.04.2021 (பங்குனி - 23) திங்கள்

அதிகாலை: 5.00 மணி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆரோகணித்து நகர்வலம் வருதல்

 

06.04.2021 (பங்குனி - 24) செவ்வாய்

இரதோற்சவம்

கும்பபூஜை யாகபூஜை: மாலை 4.36மணி

 

மாலை: 5.06மணி

ஸ்ரீ வெயிலுகந்தம்மன், ஸ்ரீ மாரியம்மன் சமேதராய்

செப்பமிகுந்த சித்திர  ரதத்தில்  ஆரோகணித்து  நகர்வலம் 

 இரவு: 09.00மணி

இடம்: வி.இ.நா.தெப்பம் மேல்புறம் இரதத்திற்கு முன்பாக

சிவகாசி  P. காந்திமதி & குழுவினர்  வழங்கும்

அம்மன் வரலாறு - வில்லிசை

 

07.04.2021 (பங்குனி - 25) புதன்

காலை: 7.00 மணி தேர் புறப்பட்டு நிலை வந்து சேர்தல்

மாலை: 5.00 மணி ஸ்ரீ வெயிலுகந்தம்மன், ஸ்ரீ மாரியம்மன்

எழுந்தருளி தேர் சுவடு நோக்க வரும் சிறப்பு

 

08.04.2021 (பங்குனி - 26) வியாழன்

மாலை: 4.00மணி ஸ்ரீ பராசக்தி மஞ்சள் நீராடி நகர்வலம் வந்து

கொடியிறக்குதல்

 

09.04.2021 (பங்குனி - 27) வெள்ளி

மதுரையில் உள்ள விருதுநகர் இந்து நாடார்கள்

அபிவிருத்தி மகமை மண்டபம்

இடம்: வி.இ.நா.தெப்பம் கீழ்புறம் மண்டபம்

 

   பெ. புதுப்பட்டி க. த. அ. நா. ராமசாமி ரெட்டியார் சீன்ஸ் வழங்கும்

K. தங்கவேல் - S.K. தாமரைசெல்வி  

பங்குபெறும்

அரிச்சந்திரா - நாடகம்

இடம்: அம்மன் கோவில் திடல்

இரவு: 8.00மணி

இரவு: 9.00மணி வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம்

 

10.04.2021 (பங்குனி - 28) சனி

சென்னையிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள்

அபிவிருத்தி மகமை மண்டபம்

இடம்: அம்மன் கோவில் திடல்

 அகில இந்திய வானொலி புகழ் நாதஸ்வர கலைமணிகள்

திண்டுக்கல் ஆத்தூர் திரு. S.கணேசன்  

திரு. G. தெட்சணாமூர்த்தி & குழிவினரின்  நாதஸ்வரம்

இரவு: 7.00மணி

இடம்: ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில்

 சென்னையிலுள்ள விருதுநகர்

இந்து நாடார்கள் மகமை பண்டு சார்பில்

சிவகாசி, எவரெஸ்ட் இசைக்குழு

J. இராஜ்குமார் குழுவினர் வழங்கும்

மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி

இரவு: 6.00மணி

இடம்: அம்மன் கோவில் திடல்

இரவு 9.00மணி: வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆரோகணித்து நகர்வலம் வருதல்

 

11.04.2021 (பங்குனி - 29) ஞாயிறு

விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி

நவதானியக்கடை மகமை மண்டபம்

இடம்: அம்மன் கோவில் திடல்

 அகில இந்திய வானொலி புகழ் நாதஸ்வர கலைமணிகள்

திண்டுக்கல் ஆத்தூர் திரு. S.கணேசன்  திரு. G. தெட்சணாமூர்த்தி & குழிவினரின்

நாதஸ்வரம்

இரவு: 6.00மணி

இடம்: அம்மன் கோவில் திடல்

இரவு 9.00மணி: ஸ்ரீ பராசக்தி மான் & சிங்கம் வாகனத்தில்

ஆரோகணித்து வருங்கால் சாத்தூர் ரோட்டில் உள்ள

விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான தீர்த்தவாரி மண்டபத்தில்

வாணவேடிக்கைகள்  நடைபெறும்