ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில் பொங்கல் திருவிழா 2019

 4.6.2019 செவ்வாய் - சாட்டுதல் & கொடியேற்றம்

11.6.2019 செவ்வாய் - பொங்கல்

12.6.2019 புதன் - கயிறு குத்து & அக்னிச்சட்டி

13.6.2019 வியாழன் - தேரோட்டம்

14.6.2019 வெள்ளி - தேர் தடம்பார்த்தல்

15.6.2019 சனி - மஞ்சள் நீராட்டம் & கொடியிறக்கம்

16.6.2019 ஞாயிறு - திருவிழா நிறைவு

விகாரி  வருடம் வைகாசி மாதம் 21 - ம் தேதி (04.06.2019) செவ்வாய்

மாலை 4.35 மணிக்கு

ஸ்ரீ பராசத்தி  வெயிலுகந்தம்மன் பொங்கல் சாட்டுதல்

மாலை 6.06 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜை

இரவு 8.01 மணிக்கு கொடியேற்றுதல்

இரவு 10.00 மணிக்கு   மேல் வெள்ளி சப்பரத்தில்

ஸ்ரீ பராசத்தி  வெயிலுகந்தம்மன் நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 22 - ம் தேதி (05.06.2019) புதன்

மதுரையிலுள்ள விருதுநகர் இந்துநாடார்கள் மகமை மண்டபம்

அழகிய பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி நகர்வலம் வந்து

அம்மன்கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்

இரவு 7.00 மணிக்கு அம்மன் கோவில் திடல் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

பெ.புதுப்பட்டி கா.த.அ.நா.ராமசாமி ரெட்டியார் சீன்ஸ் முத்துசெல்வி வழங்கும்

தெம்மாங்கு கலை நிகழ்ச்சி

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை  வெள்ளி  ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 23 - ம் தேதி (06.06.2019) வியாழன்

விருதுநகர் இந்து நாடார்கள் பருத்தி விதைக்கடை மகமை மண்டபம்

அழகிய பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி, நகர்வலம் வந்து

அம்மன்கோவில் திடல் மண்டபத்தில் சிங்கார ஊஞ்சலில் வீற்றிருத்தல்

இரவு 7.00 மணிக்கு அம்மன் கோவில் திடல் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

மதுரை ராகமஞ்சரி இசைக்குழு கிருஷ்ணன் வழங்கும்

 இன்னிசை

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 24 - ம் தேதி (07.06.2019) வெள்ளி

விருதுநகர் இந்து நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட பலகாரக்கடை  & காபி கிளப் அபிவிருத்தி மகமை மண்டபம்

அழகிய பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி,  நகர்வலம் வந்து

அம்மன் கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்

இரவு 7.00 மணிக்கு அம்மன் கோவில் திடல் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

அழகிய மதுரை  N. லட்சுமி  &  M. பானுமதி  வழங்கும் ராகசுதா இசைக்குழுவினரின்

இன்னிசை

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 25 - ம் தேதி (08.06.2019) சனி

விருதுநகர் இந்து நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட

காய்கறி,  பழம்  &  தேங்காய் வியாபாரிகள்

மகமை மண்டபம்

அழகிய பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி,  நகர்வலம் வந்து

அம்மன் கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்

இரவு 7.00 மணிக்கு அம்மன் கோவில் திடல் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

பொம்மலாட்டபூபதி, கலை சுடர்மணி M. சோமசுந்தரம் வழங்கும்

மயிலாடுதுறை ஸ்ரீகணநாதர் பொம்மை நாடக சபாவினரின்

அருணகிரிநாதர் - பொம்மலாட்டம்

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 26 - ம் தேதி (09.06.2019) ஞாயிறு

விருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்குக் கடை மகமை  மண்டபம்

அழகிய பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி,  நகர்வலம் வந்து

VHND தெப்பம் மேல்புறம் மண்டபத்தில் வீற்றிருத்தல்

இரவு 7.00 மணிக்கு அம்மன் கோவில் திடல் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

பொம்மலாட்டபூபதி, கலை சுடர்மணி M. சோமசுந்தரம் வழங்கும்

மயிலாடுதுறை ஸ்ரீகணநாதர் பொம்மை நாடக சபாவினரின்

சீனிவாசக கல்யாணம்  - பொம்மலாட்டம்

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்று

நெல்கடை வீதி வழியில் சமணர்களை கழுவேற்றி நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 27 - ம் தேதி (10.06.2019) திங்கள்

விருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்குக் கடை தரகனார்கள்

மகமை  மண்டபம்

அழகிய பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி,  நகர்வலம் வந்து

அம்மன் கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்

இரவு 7.00 மணிக்கு அம்மன் கோவில் திடல் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

கலைஞர் டிவி  புகழ்

சிவகாசி மருதம் இன்னிசைக் குழுவினர் வழங்கும்

 இன்னிசை

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை தங்க குதிரை வாகனத்தில் நகர்வலம் வந்து அம்மன் கோவில் திடலில் சூரசம்ஹராம்

வைகாசி மாதம் 28 - ம் தேதி (11.06.2019) செவ்வாய்

பொங்கல்

ஸ்ரீ மான் முதலாளி கச்சைக்கட்டி

திருவண்ணாமலை நாடார் அவர்கள் மண்டபம்

அழகிய பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி,  நகர்வலம் வந்து

அம்மன் கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்

இரவு 7.00 மணிக்கு அம்மன் கோவில் திடல் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

சிவகாசி எவரெஸ்ட்  இசைக்குழு  J.இராஜ்குமார்  வழங்கும்

இன்னிசை

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை தங்ககுதிரை வாகனத்தில் நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 29 - ம் தேதி (12.06.2019) புதன்

கயிறுகுத்து & அக்கினிசட்டி

விருதுநகர் இந்து நாடார்கள் வர்த்தக

 தையல் தொழிலாளர்கள் மகமை மண்டபம்

அழகிய பல்லக்கில் ஸ்ரீ அம்பிகை எழுந்தருளி,  நகர்வலம் வந்து

அம்மன் கோவில் திடல் மண்டபத்தில் வீற்றிருத்தல்

பக்தர்கள் கயிறுகுத்து, அக்கினிசட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல்,

இரதம் இழுத்தல் ஆகியவைகளும், உருமாறி பற்பல வேடங்கள் புனைந்து வருதல்,

ஆகிய நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல்

இரவு 7.00 மணிக்கு அம்மன் கோவில் திடல் - ஸ்ரீ பராசக்தி கலையரங்கில்

மதுரை ராயல் அபிநயா கலைக்குழு  R.முருகேசன்  வழங்கும்

பல்சுவை கதம்ப நிகழ்ச்சி

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 30 - ம் தேதி (13.06.2019) வியாழன்

இரதோற்சவம்

மாலை 4.00 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜை

மாலை 4.36 மணிக்கு கருணாகரியாகிய ஸ்ரீ வெயிலுகந்தம்மன், ஸ்ரீ மாரியம்மன்

சமேதராய் செப்பமிகுந்த சித்திர ரதத்தில் ஆரோகணித்து நகர்வலம் வருதல்

வைகாசி மாதம் 31 - ம் தேதி (14.06.2019) வெள்ளி

மாலை 5.00 மணிக்கு

ஸ்ரீ வெயிலுகந்தம்மன், ஸ்ரீ மாரியம்மன் எழுந்தருளி தேர்சுவடு நோக்க வரும் சிறப்பு

வைகாசி மாதம் 32 - ம் தேதி (15.06.2019) சனி

மாலை 4.00 மணிக்கு

 ஸ்ரீ அம்பிகை மஞ்சள் நீராடி நகர்வலம் வந்து கொடியிறக்குதல்

ஆனி  மாதம் 01 - ம் தேதி (16.06.2019) ஞாயிறு

விருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்குக் கடை மகமை  மண்டபம்

ஸ்ரீ அம்பிகை குதிரை வாகனத்தில் ,  நகர்வலம் வந்து

சாத்தூர்  ரோட்டிலுள்ள   தீர்த்தவாரி மண்டபத்தில்

சிங்கார ஊஞ்சலில் வீற்றிருத்தல்

இரவு 9.00 மணிக்கு மண்டபத்தில் பூஜையாகி

ஸ்ரீ அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல்

வானவேடிக்கைகள் நடைபெறும்